Tuesday, March 11, 2008

காதல் காதல் காதல்ல்ல்ல்.....

காதல் காதல் காதல்ல்ல்ல்.....

காதலில் கவலையுற்ற காதலியின் கண்களில் கசியும் கண்னிரை கண்டு கவலையுற்ற காதலன், காதலின் கற்ப்பை காதலிக்கு கற்பிக்கும்விதம் ; காதலியே களங்காதே காதல் கணம் காணாமல் கடலில் கவியும் காகித கப்பல்லல்ல காதல் கரை காணா கப்பலகளின் கலங்கரைவிளக்கம் ...


கவியுரை
யாதவ குமார்